கல்லூரி முதல்வர்.திரு.க.நல்லதம்பி
கல்லூரியின் ஆசிரியர் குழாம் 2010
2010 டிசம்பர் உடன் எமது கல்லூரியில் நீண்டகாலம் சேவையாற்றிய பல ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றனர். திரு.சேகர், திரு.கோவண்ணன், திரு.சுப்பிரமணியம், திருமதி.சசிகுமார், செல்வி.தவமணி.செல்வி.ஜெசிந்தா ஆகியோர். புதிதாக அனுபவம் மிக்க பல ஆசிரியர்கள் எமது கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளனர், திருமதி.ஜெயச்சந்திரன்,திருமதி.ரோஜா, செல்வி.சின்னதம்பி சுதா, மற்றும் திரு,சரவணமுத்து, ஆகியோர் . எமது கல்லூரியில் கற்பிக்கும் முழு ஆசிரியர்களின் விபரமும் மிக விரைவில் புகைப்படத்துடன் (கற்பிக்கும் பாடம், தகைமை,மற்றும் அனுபவம் ) எமது இணையத்தளத்தில் காணமுடியும்.
No comments:
New comments are not allowed.