Sunday, December 12, 2010

படங்கள்

இனி தொடர்ந்து தகவல்களை அறியலாம் 
மட்டக்களப்பில் 2011  காண   பேண்ட் வாத்தியப் போட்டி நடைபெற்றது. எமது கல்லூரி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.  

28 .11 .2011 அன்று எமது கல்லூரின் நூலக வாரம்  நடைபெற்றது. அவை தொடர்பான காட்சிகள் இவை.
நூலக வாரம் - 2011
மாணவியரின் வில்லுப்பாட்டு  
மாணவியரின் பரத நாட்டியம் 
தமிழ் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.s .நாகராஜா மாணவி ஒருவருக்கு பரிசு வழங்குகின்றார் 
Big Match 2011 
எமது கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர்  திரு. வ.திருச்செல்வம்  
Big Match 2011 பிரதம அதிதிகள்   மற்றும் அதிபர் 

Big Match 2011
கல்லூரியின் சிரேஷ்ட பேண்ட் வாத்தியக் குழுவினர் 

Big Match 2011
மட்.பாராளுமன்ற உறுப்பினர் திரு.பொன்.செல்வராசா மற்றும் அதிதிகள்  

Big Match 2011
எமது கல்லூரியின் கிரிக்கெட் அணி  
 எமது கல்லூரியின் கிரிக்கெட் அணி பயிற்ருவிப்பாளர் 
திரு.மோசேஸ் அவர்கள் 
Big Match 2011 
1996 இல் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள் திரு.ரவீந்திர புஷ்பகுமார, திரு.லங்கா டி சில்வா 
Big Match 2011

1996 இல் உலகைக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள் திரு.ரவீந்திர புஷ்பகுமார, திரு.லங்கா டி சில்வா 

மற்றும் எமது கல்லூரியின் கிரிக்கெட் அணி  

Big Match 2011 தொடக்கவிழா

Big Match 2011 
திரு.ரவீந்திர புஷ்பகுமார, திரு.லங்கா டி சில்வா, அதிபர், மற்றும் கல்லாறு கடின பந்து விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்    

Big Match 2011
திரு.ரவீந்திர புஷ்பகுமார, திரு.லங்கா டி சில்வா, அதிபர், மற்றும் கல்லாறு கடின பந்து விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்    
Big Match 2011 - கல்லூரி மாணவர்கள் 
எமது ஊரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் 2010 .

எமது கல்லூரியில் மீன் தொட்டிக்கு மீன்கள் இடப்பட்டன 

எமது கல்லூரியில் மீன் தொட்டிக்கு மீன்கள் இடப்பட்டன - ஹரிஷாந்த் 

எமது கல்லூரியில் அண்மையில் மரங்கள் நடப்பட்டன 
ஆசிரியர் திரு சிவபாலன் சசிகரன் 
எமது கல்லூரியில் அண்மையில் மரங்கள் நடப்பட்டன. 
கல்லூரி முதல்வர் க, நல்லதம்பி 
எமது கல்லூரியில் அண்மையில் நடந்த சிரமதானம் - மாணவிகள் 
  எமது கல்லூரியில் அண்மையில் நடந்த சிரமதானம் -
 மாணவிகள் - ஆங்கில ஆசிரியை சி.எம் ஜெயச்சந்திரன் 
எமது கல்லூரியில் அண்மையில் நடந்த சிரமதானம் 
 கல்லூரியில் மரம் நாட்டும் நிகழ்வு 10 . 01 . 2011  அன்று நடைபெற்றது 
 கல்லூரியில் மரம் நாட்டும் நிகழ்வு 10 . 01 . 2011  அன்று நடைபெற்றது 
 கல்லூரியில் மரம் நாட்டும் நிகழ்வு 10 . 01 . 2011  அன்று நடைபெற்றது 
2010 எமது கல்லூரியின் ஜூனியர் பேண்ட் வாத்தியக் குழுவினர் 
2010 எமது கல்லூரியின் சீனியர் பேண்ட் வாத்தியக் குழுவினர் 

1 comment: