இனி தொடர்ந்து தகவல்களை அறியலாம்
Past Students meeting ..... soon, please contact... with Manokaran sir
பழைய மாணவர் சங்கத்தினால் செய்து முடிக்கப்பட்ட கல்லூரியின் தென் புற மதில்.
உதவி செய்தவர்களின் பெயர்ப் பட்டியல் கீழ் உள்ளது.
எமது கல்லூரின் வரலாற்றில் தடம் பதிக்கக் கூடிய வேலைத் திட்டம் ஒன்றினை எமது கல்லூரின் பழைய மாணவர் சங்கத்தினர் செய்து முடித்துள்ளனர். கல்லூரியின் கடலம்மன் ஆலய (தென்புற எல்லை) வீதியின் 400 அடி நீளமான மதில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இது பாரிய வேலைத் திட்டமாகும் அத்துடன் பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் வரலாற்றில் முழுமையான சுற்று மதிலைக் கொண்டிருக்கவில்லை. அதனைத் தொடர்த்து முருகன் கோவில் பக்கமான (வட- எல்லை) மதில் வேலை தொடங்கப்பட்டுள்ளது. இது எமது பாடசாலை. விமர்சனங்கள் எப்படியானாலும் இந்தப் பாடசாலை எமது சொத்து அதனைப் பாதுகாப்பதும், அழகுபடுத்துவதும் எமது கடமையாகும். முடிந்தவர்கள் உதவ முன்வாருங்கள். எமது கிராமத்தவர்களுக்கு எமது கல்லூரியின் இணையத்தள முகவரியை அறிமுகம் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.எமது கல்லூரியின் பழைய மாணவர்களின் சங்கங்கள் எல்லா நாடுகளிலும் தொடங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு, எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
சுற்று மதில் அமைப்பதற்காக கல்லூரியின் பழைய மாணவர்கள் பலர் உதவிகள் செய்தனர். இந்த வகையில் பொருட்கள் உதவி செய்தோர்
Past Students meeting ..... soon, please contact... with Manokaran sir
பழைய மாணவர் சங்கத்தினால் செய்து முடிக்கப்பட்ட கல்லூரியின் தென் புற மதில்.
உதவி செய்தவர்களின் பெயர்ப் பட்டியல் கீழ் உள்ளது.
ஊர் வீதியில் தொடங்கி கடலம்மன் கோவில் மதிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 495 அடி.
இது மேல் உள்ள மதில்தான் ஆனால் ஊர் வீதியில் இருந்து எடுக்கப்பட்ட படம்
முருகன் கோயிலின் முன்னால் உள்ள, கல்லூரின் வடக்கு வீதி. மதில் வேலை நடைபெறுகின்றது
கல்லூரின் பாதுகாப்பிற்காக பழைய மாணவர்களால் கட்டப்பட்ட வேலியும், நடைபெறும் மதில் வேலையும். வேலியின் பின்னல் தென்படுவது சுனாமியால் அழிவடைந்த எமது பழைய மரவேலை கூடம்.
சுற்று மதில் அமைப்பதற்காக கல்லூரியின் பழைய மாணவர்கள் பலர் உதவிகள் செய்தனர். இந்த வகையில் பொருட்கள் உதவி செய்தோர்
திரு.எஸ்.சுசிந்திரன் சீமெந்து 10 பக்கற்றுக்கள்
திருஎஸ்.மனோகரன் சீமெந்து2 பக்கற்றுக்கள்
திரு.பி.டேவிட் சீமெந்து2 பக்கற்றுக்கள்
திரு.எஸ்.பொபி மாஸ்டர் சீமெந்து5பக்கற்றுக்கள்
திருமதி.எஸ்.பரமேஸ்வரி சீமெந்து 4 பக்கற்றுக்கள்
செல்வி.மாலன் சீமெந்து 1 பக்கட்
திருமதிவி.சுஜாராஜினி சீமெந்து5 பக்கற்றுக்கள்
ஜெனி சீமெந்து 2 பக்கற்றுக்கள்
திரு.கே.அருளானந்தம் சீமெந்து 2பக்கற்றுக்கள்
திரு.எம்.சோதிராஜா சீமெந்து 2 பக்கற்றுக்கள்
குணதாஸ் 1 பக்கட்
திரு.சின்னதுரை சீமெந்து 10 பக்கற்றுக்கள்
திருஆர்.அனுப்பிரதாப் சீமெந்து 1பக்கட்
திரு.ஆர்.சுவர்ணராஜா மண் லோட் 1
திரு.பாலச்சந்திரன் மண் லோட் 1
திரு.சுதாகரன் செங்கல் லோட் 1
திரு.த.குகாசுதன் செங்கல் லோட் 1
திரு.எம்.கணேசமூர்த்தி கருங்கல் லோட் 1
திரு.எஸ்.தேவராஜா கருங்கல் லோட் 1
திரு.வி.துஷ்யந்தன் கருங்கல் லோட் 1
திரு.வி.இராசேந்திரன் மண் லோட் 1
திருமதி.ப.பிரேமலதா செங்கல் லோட் 1
திருமதி.ப.பிரேமலதா செங்கல் லோட் 1
திரு.ரி .வினோத் ரூபா 30.000
திரு.எ.வரதராஜன் ரூபா 10.000
திரு.ஸ்ரீகாந்தன் ரூபா 10.000
திருமதி.எம்.ரஞ்சனி ரூபா 10.000
திருமதி.ஜே.மேகவதனி ரூபா 8.000
திரு.எஸ்.ஜெயபிரதப் ரூபா 8.000
திரு.எ.சியனந்தன் ரூபா 5.000
திரு.எஸ்.தம்பிராஜா ரூபா4.000
திரு.எஸ்.சசிகரன் ரூபா 4.000
திரு.வை.மனோஜ் ரூபா 4.000
திருமதி.ஆர்.ஜோகராஜ ரூபா 4.000
எஸ்.வசுமதி ரூபா 4.000
திரு.எஸ்.கனகலிங்கம் ரூபா 4.000
திரு.எஸ்.கஜேந்திரன் ரூபா3.100
திரு.எஸ்.நந்தகுமார் ரூபா 1.500
திரு.கே.காந்தன் ரூபா 2.000
திரு.கே.செல்வராஜா ரூபா 2.000
திரு.எஸ்.கமலேஸ்வரன் ரூபா 2.000
திரு.எஸ்.கணேசன்
திரு.வி.மனோகரன் ரூபா 1.2000
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete